பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

0
187
tax-for-big-companies-accusation-of-congress
tax-for-big-companies-accusation-of-congress

பெரு நிறுவனங்களுக்கான வரி ! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் வள்ளல் டெல்லியில் நேற்று செய்தியாளர்கள் பேசினார். அப்போது பெரு நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக மேலும் புதிய நிறுவனங்களுக்கான வரியை 18 சதவீதத்திலிருந்து பதினைந்து சதவீதம் ஆக குறைபாத்தாக மத்திய அரசு 2019 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி அறிவித்தது.

மேலும் இந்நிலையில் வரி வருவாய் அதிகரிக்க உதவும் என மத்திய அரசு கூறுகிறது. பெரும் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையால் அரசு இரு ஆண்டுகளில் ரூ ஒரு லட்சத்து 84 கோடி வரி வருவாய் இழந்துள்ளதாகவும்  நாடாளுமன்ற மதிப்பீடுகளில் குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. மேலும் பெரு நிறுவனங்களுக்கான வரியை 22 சதவீதமாகவும் 15 சதவீதமாகவும் குறைக்கும் மத்திய அரசு தற்போது நடுத்தர குடும்பத்தினர் மற்றும் 30 சதவீதம் வரி வருமானம் விதிப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்து வருகிறது.

மேலும் கடந்த 2020 21 ஆம் நடப்பாண்டில் பெரு நிறுவன வரி வருவாய் ரூ 4,57,719 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் அந்த வரி வருவாய் வருமான வரி வருவாய் என 4,87,144 கோடியை விட குறைவாக உள்ளது என கூறப்படுகிறது.

மேலும் 2021-22 ஆம் நிதி ஆண்டில் பெரு நிறுவன வரை குறைப்பால் சுமார் ஒரு லட்சக்கோடி மத்திய அரசு இழக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  மேலும் விளிம்பு நிலையில் உள்ள 20 சதவீதம்  குடும்பங்களுக்கு ஆண்டு  20 ஆயிரம்  வழங்குவதற்கும் சமமாகும். மேலும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரியை குறைத்தால் அவர்களது செலவினம் அதிகரிக்கும் அதன் காரணமாக தொழிலாக உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்பும் உருவாகும் அதனால் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Previous articleலடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம்!
Next articleஉச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு!