How To: மொபைலில் INTERNET வேகத்தை அதிகரிப்பது எப்படி!! உடனே ட்ரை பண்ணுங்க!!
இன்றைய காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.குறிப்பாக இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம்,ஆன்லைன் பேமண்ட் என்று அனைத்து செயல்பாடுகளுக்கும் இணையவசதி அவசியமான ஒன்றாகும்.இன்று பல டெலிகாம் நிறுவனங்கள் இணையதள வசதியை வழங்கி வருகிறது.இருப்பினும் கிராமப்புறங்களில்,மலை கிராமங்களில் இணைய வேகம் போதிய அளவு இருப்பதில்லை.இதனால் பலரும் உரிய இணைய வசதி இல்ல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மொபைலில் இணைய வசதியை அதிகரிக்கும் டிப்ஸ்: 1.உங்கள் மொபைலில் உள்ள … Read more