அனைத்து வீடுகளிலும் பைப் வழியாகவே எரிவாயு! இனி சிலிண்டர் தேவையில்லை!!
PNG: இனி சிலிண்டர் பயன்பாட்டிற்குப் பதிலாக பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டமானது கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிக்கொண்டே வரும் இக்காலத்தில் சிலிண்டரில் எரிவாயு வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தற்போது பிஎன்ஜி எனப்படும் பைப் வழியாக இயற்கை எரிவாயுவானது விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த பிஎன்ஜி இணைப்பினைப் பெற்ற பின்பு, அதற்காக பொருத்தப்பட்ட மீட்டரின் அடிப்படையிலே கட்டணம் செலுத்த நேரிடும். இந்த இணைப்பின் மூலம் எரிவாயு பெறுவதற்கு … Read more