எச்சரிக்கை.. மொபைலுக்கு சார்ஜ் போட்ட பிறகு இந்த தவறை செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்!!
எச்சரிக்கை.. மொபைலுக்கு சார்ஜ் போட்ட பிறகு இந்த தவறை செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்!! இன்றைய நவீன உலகில் பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை மொபைல் பயன்படுத்தி வருகின்றனர்.ஸ்மார்ட் போன் மூலம் உலகில் எந்த ஒரு இடத்தில் நிகழக் கூடிய எளிய நிகழ்வுகளையும் எளிதில் தெரிந்த கொள்ள முடிகிறது.நாட்டு நடப்புகள்,அறிவை வளர்த்துக் கொள்ள வழிகள் மற்றும் பொழுது போக்கிற்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது.அதிகரித்து வரும் மொபைல் போன் ஆதிக்கத்தால் மனித குலம் பல ஆபத்துகளை சந்தித்து … Read more