போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி
போட்டோக்களிலிருந்து பேக்கிரவுண்டை நீக்க இதோ ஒர் எளிய வழி ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோரு விசயம் மகிழ்ச்சியை தரும், அப்படி பொதுவாக எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருவது போட்டோஸ் தான், அந்த வகையில் ஒருவர் எடுக்கும் போட்டோ நல்லா இருந்தாலும் அதன் பேக்கிரவுண்ட் சரி இல்லாத காரணத்தாலேயே பல சமயம் அந்த புகைப்படம் யூஸ் பண்ணமாலேயே போய்விடும். அப்படி குறிப்பிட்ட புகைப்படங்களில் இருந்து பேக்கிரவுண்டை (back ground) நீக்குவது எப்போதும் ஒர் சவாலான செயலாகும். அதே சமயம் பேக்கிரவுண்டை நீக்குவதற்கு செலவிடும் … Read more