‘தமிழ் படமே வேண்டாம்’ தெறித்து ஓடிய தெலுங்கு நடிகை.!!

0
214

தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

முதல் படத்திலேயே சிறப்பாக நடித்ததால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. இதனையடுத்து இவருக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் கொரில்லா, 100% காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மிகவும் பப்ளியாக ஆக இருக்கும் ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் ஃபிட்டாக மாறியுள்ளார்.

இந்த நிலையில், அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிசிறகுகள் படத்தில் ஒப்பந்தமான இவர் இந்தியில் வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தில் இருந்து விலகி இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்.

Previous articleகுட்டி டவுசரில் குதுகலமாய் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா.! வைரலாகும் புகைப்படம்.!!
Next articleஅண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியீடு.!!