ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
189
Terrorists in Erode? People in the area in fear!
Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு சென்றனர்.

மேலும் அந்த வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது இதனையடுத்து என் ஐ ஏ அதிகாரிகள் மற்றும் போலீஸ் இணைந்து அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்தனர் அப்போது அந்த வீட்டில் ஐந்து பேர் ஒரு குடும்பமாக வசித்து வந்தது தெரிய வந்தது. மேலும் அங்கிருந்து இரண்டு பேரை மட்டும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையை தீவிர படுத்தினார்.

மேலும் வீட்டில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப் ,டைரிகள், சிம் கார்டுகள், வங்கி பாஸ்புக் உள்ளீட்டு ஆவணங்களையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரவு 11 மணி அளவில் என்னை அதிகாரிகள் சோதனையை முடித்துக் கொண்டு இதனால் ஈரோடு மாணிக்க பாளையம் பகுதி முழுமையாக பரபரப்பாக காணப்பட்டது.

Previous articleகரண்ட் பில் 3400 கோடி ரூபாயா? அதிர்ச்சியில் மருத்துவமனையில் அட்மிட் ஆன முதியவர்கள்
Next articleஸ்ரீமதி தற்கொலை வழக்கு- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!