News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Tuesday, July 15, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News ட்விட்டர் நிறுவனம்  எடுத்த அதிரடி முடிவு! ப்ளூ டிக் இனி இல்லை?
  • Breaking News
  • National

ட்விட்டர் நிறுவனம்  எடுத்த அதிரடி முடிவு! ப்ளூ டிக் இனி இல்லை?

By
Parthipan K
-
November 12, 2022
0
196
The action taken by the Twitter company! Blue Dick no more?
The action taken by the Twitter company! Blue Dick no more?
Follow us on Google News

ட்விட்டர் நிறுவனம்  எடுத்த அதிரடி முடிவு! ப்ளூ டிக் இனி இல்லை?

எலான் மஸ்க் என்பவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார்.இவர் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.மேலும் அவர் ட்விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கினார்.

அதனைதொடர்ந்து அவர் கூறுகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டரின் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் புகழ்பெற்றவர்கள் ,பிரபலங்கள் உள்ளிட்டோர் அவரவர்களின் ட்விட்டர் பக்கங்களை அதிகாரப்பூர்வ பக்கங்களாக காட்ட ப்ளூ டிக் என்பதை ரூ 400கட்டணம் செலுத்தி பெற்று வந்தனர்.

ஆனால் எலான் மஸ்க் ப்ளூ டிக் கணக்குகளை பெற செலுத்தும் கட்டணங்களை உயர்த்தியுள்ளார். மேலும் இந்த ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகள் முன்னதாக சற்று கடினமாக இருந்த நிலையில் தற்போது போலி கணக்கு வைத்திருப்பவர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பெற முடியும்.

அதனால் போலி தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது இதனை ட்விட்டர் பயனாளிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.மேலும் கட்டணம் செலுத்தி போலி கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது அதனால் தற்போது ப்ளூ டிக் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Blue Tick Cancellation
  • CEO
  • Elon Musk
  • fake account
  • Fee Hike
  • Twitter Company
  • எலான் மஸ்க்
  • கட்டணம் உயர்வு
  • ட்விட்டர் நிறுவனம்
  • தலைமை நிர்வாக அதிகாரி
  • போலி கணக்கு
  • ப்ளூ டிக் ரத்து
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleவெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி-சம்பா பயிர் சேதமால் விவசாயிகள் வேதனை!!
    Next articleஉச்சக்கட்ட கோபத்தில் முதல்வர் ஸ்டாலின்! இனி ஒன்லி ஆக்ஷன் தான்..அமைச்சர்களுக்கு போட்ட அதிரடி உத்தரவு!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/