பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!! 

0
142
The boy who stole it from the woman!! Big Riot Shocking Event!!
The boy who stole it from the woman!! Big Riot Shocking Event!!

பெண்ணின் அதை திருடிய வாலிபர் !! பெரிய கலவரமான அதிர்ச்சி தரும் நிகழ்வு!! 

பெண்ணின் உள்ளாடைகளை திருடிய வாலிபரால் இரு பிரிவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் தண்டுகா தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் உள்ளாடைகளை திருடிய விவகாரத்தில் இரு பிரிவினரிடையே கலவரம் உண்டானது. இதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பச்சம் கிராமத்தில் 30 வயதான பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் 31 வயதான இளைஞர் சுமார் 8 மாதங்களாக தனது உள்ளாடைகளை திருடியதாக புகார் தெரிவித்துள்ளார்.

தினமும் அவர் உள்ளாடைகளை துவைத்து காய வைக்கும் பொழுது அவை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்காக அவர் திருடனை கையும் களவுமாக பிடிக்க நினைத்து தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார். அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 31 வயதான இளைஞர் தனது உள்ளாடையை திருடுவதை கண்டு கையும் களவுமாக அந்த வாலிபரை பிடித்துள்ளார்.

அந்தப் பெண் அந்த வாலிபரிடம் சத்தம் போடவே அந்த வாலிபர் பெண்ணிடம் தவறான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அந்தப் பெண் கூச்சல் போடவே பெண்ணின் உறவினர்கள் கத்தி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களுடன் வந்து அந்த இளைஞர் மற்றும் அவரின் உறவினர்களை தாக்கியுள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இளைஞரின் உறவினர்கள் அந்தப் பெண்ணின் உறவினர்களை தாக்கியுள்ளனர். இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே ஏற்பட்டது. 10 பேர் காயம் அடைந்தனர் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு உள்ளடைக்காக ஒரு பெரிய கலவரமே ஏற்பட்டு தற்போது 20 பேர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

Previous articleஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்கள் இடையில்  மோதல்!!
Next articleஒரு ஸ்பூன் போதும் எவ்வளவு பயங்கரமான சளி இருமல் இருந்தாலும் ஒரே நாளில் சரி செய்யக்கூடிய அற்புத மருந்து!!