பல் கூச்சம் ஏற்பட காரணம்! இதோ அதற்கான மவுத் வாஷ்!
பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் வராமல் தடுப்பது எவ்வாறு என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது நம் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் வழிமுறைகள் என்னவென்றால் சிக்கல் நிறைந்த பற்பசை பயன்படுத்துவது சோடியம் போன்ற பர்பசைகளை உபயோகப்படுத்துகிறோம் இதன் விளைவாக பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும். நாளடைவில் உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் எனவே இதனை தடுப்பதற்கு எஸ்எல்எஸ் மற்றும் குளோரைடு டூத் பேஸ்ட்களை உபயோகப்படுத்துவது நல்லதாகும்.
ஹெர்பல் டூத் பேஸ்ட்களையும் பயன்படுத்துவது நல்லதாகும். உணவு உட்கொண்டதற்கு பிறகு சிறிதளவு உள்ள குச்சியினை வைத்து பல் இடையில் உள்ள உணவு துகள்களை வெளியேற்றுவது இவ்வாறு செய்வதன் காரணமாக ஈறுகளில் வீக்கம் மற்றும் பற்களில் இடைவெளி நாளடைவில் பல் விழுவதற்கும் ஓர் வழி வகுத்து விடும். சாப்பிட்டவுடன் பல் துலக்குவது இவ்வாறு செய்வதன் காரணமாக பற்களின் வலிமை தன்மையை குறைத்து பற்களில் பாதிப்புகள் ஏற்படுத்திவிடும் எனவே சாப்பிட்ட பிறகு பல் துலக்குவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
பல் மற்றும் வாய்ப்பகுதியினை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்னவென்றால் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் ஒரு டம்ளர் நீருடன் கலந்து வாய் பகுதியில் வைத்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கொப்பளித்து துப்ப வேண்டும் இவ்வாறு செய்வதன் காரணமாக வாய்ப்பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து வாய்ப்பகுதி மற்றும் பற்களையும் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறது.
அதிக இனிப்பு சுவை கொண்ட உணவு பொருட்கள் மற்றும் அதிகமான குளிர்ச்சியான உணவு பொருள் மற்றும் அதிகப்படியான சூடான உணவு பொருட்கள் சாப்பிடுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு செய்வதன் காரணம் ரத்தக்கசிவு, சொத்தப்பல் போன்றவற்றிலிருந்து தடுக்க உதவுகிறது.