மத்திய அரசு வழங்கும் ரூ.20000! கல்லூரி மாணவர்களே மிஸ் பண்ணிராதீங்க… இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Photo of author

By Rupa

மத்திய அரசு வழங்கும் ரூ.20000! கல்லூரி மாணவர்களே மிஸ் பண்ணிராதீங்க… இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Rupa

மத்திய அரசு வழங்கும் ரூ.20000! கல்லூரி மாணவர்களே மிஸ் பண்ணிராதீங்க… இதுதான் கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

திமுக அரசு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வகுத்த திட்டமான மூவலூர் ராமாமிர்த அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது மத்திய அரசனது மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசு திறன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்டு எந்த மாணவர்கள் இதில் பயனடைய முடியும் என்பதை www.tndce.in என்ற இணையத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். மேலும் மத்திய அரசு இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.பத்தாயிரம் ரூபாயும் அதுவே முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்குகிறது. இந்த உதவித்தொகை பெற அக்டோபர் 31ம் தேதியே கடைசி நாள் ஆகும். தகுதி உள்ள மாணவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் www. Scholarships.gov.in இன்று இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.