சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள்  தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!!

Photo of author

By Jeevitha

சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள்  தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!!

Jeevitha

The characters of Chandramukhi 2 did not sleep for many nights due to fear of death? Keeravani Twit!!

சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள்  தூங்கவில்லை? கீரவாணி ட்விட்!!

2005 ஆம் ஆண்டு சந்திரமுகி என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் இந்த படத்தில் நயன்தார, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு போன்ற நடிகர்கள் நடித்து இருந்தர்கள். இந்த படம் கன்னட படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும்.

அதனையடுத்து இந்த படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து 64 கோடி ரூபாய் வசூல் பெற்றது. இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தை இயக்க இயக்குனர் பி.வாசு முடிவு செய்தார். இந்த நிலையில் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் வைத்து எடுத்து வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக படக்குழு அறிவித்திருந்து. சந்திரமுகி 2 படத்திற்கு MM கீரவாணி இசையமைத்துள்ளார். மேலும் RRR படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது அது போல இந்த படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை முழுவதும் பார்த்த கீரவாணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் சந்திரமுகி 2 படத்தில் நடித்த கதாபத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகளை துங்காமல் இருப்பார்கள் என்று தெரவித்துள்ளார். மேலும் பிரமிக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளர்கள்.