ஹைதராபாத் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது!

0
215

ஹைதராபாத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதியன்று மாநகராட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. சுமார் 150 வார்டுகள் உள்ளன. அங்கு மொத்தம் 75 லட்சம் வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தேர்தல் அன்று, காலை நேரத்தில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு சில மணி நேரங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆயினும் 34 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாம்.

தற்போது தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் என்ன பட்டு வருகின்றது. வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கங்கு காவலர்களை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அரசு தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் சரிவர செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleTOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!
Next articleஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here