புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

Photo of author

By Parthipan K

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

Parthipan K

The crack between the new couple! Nayanthara's fans are shocked!

புதிய ஜோடிக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சி!

திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நயன்தாரா. மேலும்நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்த முதல் திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த படத்தில் இருந்துநடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த 6 ஆண்டுகால காதலுக்கு பின் கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார்கள்.திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து சென்ற ஹனிமூன் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது.

மேலும் இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே பிரச்சனை வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் AK 62. அஜித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்பது போல் தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு பதில் வேறொரு முன்னணி நடிகையின் பெயரை சிபரிசு செய்துவிட்டார் என கூறப்படுகிறது.இதை கேள்விப்பட்டு விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.