இங்கிலாந்து – அயர்லாந்து இடையேயான முதல் ஒரு நாள் போட்டிகள் நாளை தொடக்கம்

0
167

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 24 ஆம் தேதி மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து  அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 

Previous articleபள்ளிகள் திறப்பது எப்போது? 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் பதில்.
Next articleதங்கம் கடத்தல் நாயகி ஸ்வப்னாவின் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சேர்ந்த பிரமுகர்?