இன்று தொடங்க இருக்கும்  முதலாவது டெஸ்ட் போட்டிகள்!! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!! 

Photo of author

By Jeevitha

இன்று தொடங்க இருக்கும்  முதலாவது டெஸ்ட் போட்டிகள்!! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!! 

Jeevitha

The first test match starts today!! Cricket fans rejoice!!

இன்று தொடங்க இருக்கும்  முதலாவது டெஸ்ட் போட்டிகள்!! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி டொமினிகாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதனையடுத்து இந்திய அணி 2டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடவுள்ளது. மேலும் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரோஹித் சர்மா கேப்டன் ,  துணை கேப்டனா அஜிங்க்யா ரஹானே, இஷான் கிஷன் மற்றும் கே.எஸ். பரத் விக்கெட் கீப்பராகவும், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட் , விராட் கோலி,  ஜெய்ஸ்வால் , ரவிச்சந்திரன் அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், சைனி, ஜெயதேவ் உனட்கட்  போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சில நாட்கள் முன்பே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12  ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி டொமினிகாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி வரை போர்ட் ஆப் ஸ்பெயின் இரவு 7.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.