மாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி !

Photo of author

By CineDesk

மாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி !

CineDesk

The government school teacher who held the first night scene as a lesson for the students! Students who have passed the lesson!

மாணவிகளுக்கு முதலிரவு காட்சியை பாடமாக நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்!  மாணவர்கள் பதிலடி !

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் குழந்தைகள் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் அவர்கள் அக்கவுண்டன்சி ஆசிரியர் செக்ஸ் பாடம் நடத்தியதாகவும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அந்த மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்களின் உதவியுடன் குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார்கள் சமந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் இன்று காலை பள்ளிக்கு நேரில் சென்றனர். அந்த மாணவிகள் புகார் செய்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.