தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

தஞ்சாவூர் மாவட்டத்தில் 500 ரூபாய்காக இருவர் தாக்கி கொண்ட சம்பவம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (42). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். சண்முகம் பண கஷ்டத்தில் இருந்து வந்தார் இந்நிலையில் சண்முகம்  பூதலூர் சந்துரு தெருவை சேர்ந்த சண்முகம் மகன் இமானுவேல் என்பவரிடம் 500 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.

மேலும் இமானுவேலு கடன் பணத்தை  சண்முகத்திடம்  கேட்ட பொழுது சண்முகம் பணம் தற்பொழுது இல்லை பணம் வந்தவுடன் தருவதாக கூறியனார் அப்போது  இம்மானுவேல் ஆத்திரமடைந்து சண்முகத்தை தாக்கியுள்ளார். மேலும் இது குறித்து சண்முகம் போலீசாரை புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூதாலூர் போலீசார் வாக்கு பதிவு செய்து சபின் இன்ஸ்பெக்டர் ஜெயகா ஜீவன் என்பவர் இம்மானுவேலரை கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் கொடுத்து திருப்பி தராததால் கடனாளியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.