வெளியானது அனைத்து ஐபிஎல் அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்!! வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள்!!

Photo of author

By Vijay

IPL:  அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியின் தக்கவைக்கப்பட்ட அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2025 ஐபிஎல் போட்டியானது மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இன்று ஐபிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களின் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருத்ராஜ் கெய்க்வாட் ₹18 கோடி, ரவீந்திர ஜடேஜா ₹18 கோடி, மதிஷா பத்திரானா ₹13 கோடி, சிவம் துபே ₹12 கோடி, எம் எஸ் தோனி ₹4 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ₹21 கோடி, ரஜத் படித்தார் ₹11 கோடி, எஸ் தயாள் ₹5 கோடி.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா ₹16.30கோடி, பும்ரா ₹18 கோடி, சூரியகுமார் யாதவ் ₹16.35 கோடி, திலக் வர்மா ₹8 கோடி, ஹர்திக் பாண்டியா ₹16.35 கோடி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஹென்றிச் கிளாசன் ₹23 கோடி, பேட் கம்மின்ஸ் ₹18 கோடி, அபிஷேக் ஷர்மா ₹14 கோடி, டிராவீஸ் ஹெட் ₹14 கோடி, நித்திஷ் ரெட்டி ₹8 கோடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் ₹18 கோடி, ஜெய்ஸ்வால் ₹18 கோடி, ரியான் பராக் ₹14 கோடி, துருவ் ஜுரல் ₹14 கோடி, ஹெட் மேயர் ₹11 கோடி, சந்திப் ஷர்மா ₹4 கோடி.

டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் பட்டேல் ₹16.5 கோடி, குல்தீப் யாதவ் ₹13.25 கோடி, ஸ்டப்ஸ் ₹10 கோடி, அபிஷேக் போரெல் 4 கோடி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், ₹13 கோடி, ஆண்ட்ரே ரசல் ₹12 கோடி, சுனில் நரைன் ₹12 கோடி, வருண் சக்கரவர்த்தி ₹12 கோடி, ரமந்திப் சிங் ₹4 கோடி, ஹர்ஷித் ரானா ₹4 கோடி.

பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங் சிங் ₹5.5 கோடி, பிரப்சிம்ரன் சிங் ₹4 கோடி.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் ₹21 கோடி, மயங்க் யாதவ் ₹11 கோடி, ரவி பிஸ்னோய் ₹11 கோடி, ஆயுஸ் பதோனி ₹4 கோடி, மோசின் கான் ₹4 கோடி.

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் ₹18 கோடி, சுப்மன் கில் ₹16.5 கோடி, சாய் சுதர்ஷன் ₹8.5 கோடி, ஷாருக் கான் ₹4 கோடி, ராகுல் திவாட்டியா ₹4 கோடி .