விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! 

Photo of author

By Parthipan K

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்! 

Parthipan K

The miracle of Ganesha's sudden transformation into Narasimha! Photo viral on the Internet!

விநாயகர் சிலை திடீரென நரசிம்மராக மாறிய அதிசயம்! இணையத்தில் வைரலாக புகைப்படம்!

விநாயகரை வழிபடும் முறைக்கு காணாபத்யம் என கூறுகின்றனர்.இதனை ஆதிசங்கரர் ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர்.விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உள்ளது. விநாயகரை ஒரு முறை வலம் வந்து வழிபட்டாலே சிறப்புதான்.குறிப்பாக மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார் என கூறப்படுகின்றது.

விநாயகருக்கு மூஷிகம் அதாவது எலி வாகனத்தை தவிர ,மயில் ,காளை ,சிங்கம் ,யானை ,குதிரை ,பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளது.மேலும் வெள்ளிக்கிழமை அன்று அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜை செய்யலாம் அதனையடுத்து கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட ஆயுளும், செல்வமும் வந்துசேரும்.

இந்நிலையில் சென்னை போரூர் அருகே உள்ள கக்கிலிபேட்டை கிராமத்தில்  கடந்த 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த  பால விநாயகர் கோவில் உள்ளது.நேற்று காலை 11 மணி அளவில் கோவிலை அர்ச்சகர் திறந்த போது விநாயகர் சிலையின் உருவம் திடீரென நரசிம்மர் உருவமாக மாறியது.

இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.