மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்!

 மருமகளின் தலையை வெட்டி போலீசில் ஒப்படைத்த மாமியார்!  அதிர்ந்து போன காவல் நிலையம்!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா   மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.  அவருக்கு வசுந்தரா என்பவர்ருடன்   திருமணம் ஆகி நிலையில் சுபமாவிற்கும் மருமகள் வசுந்தராவிற்கு இடையே  அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுவது  வழக்கம். அந்த வகையில் வசுந்தராவுக்கும் சுபமாவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வசுந்தராவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தார்கள் வந்தனர்.

மேலும் அப்போது வசுந்தராவின் வீட்டில் சுபமாவை புரட்டி எடுக்க தாக்குதல் நடத்தினார்கள். அந்த தகராறில் சுப்பம்மா படும்காயம் அடைந்தார். மேலும் அதனால்ஆத்திரமடைந்த சுப்பம்மா மாலை வீட்டில்  யாரும் இல்லாத நிலையில் வசுந்தராவிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வசுந்தராவை பார்த்து ஆள் ஏற்பாடு செய்து என்னை தாக்குகின்றாயா என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் ஆத்திரம் தாங்காமல் சுப்பம்மா  வீட்டிற்குள் ஓடிச் சென்று வீட்டில் இருந்தால் பெரிய அருவாளை எடுத்து வந்து மருமகள் வசுந்தராவை தலையை வெட்டி வீசியுள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த அவமானத்தை தீர்ப்பதற்காக மருமகளின் தலையை வெட்டி சாய்த்ததாக எண்ணி சுப்பம்மா மருமகளின் தலையை கையில் பிடித்தபடியே அந்த பகுதியை அதிர வைக்கும் வகையில் காவல் நிலையத்திற்கு நடந்தே சென்று போலீசாரில் சரணடைந்துள்ளார். மேலும் போலீசார்சுப்பம்மாவை  கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment