அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்!

Photo of author

By Hasini

அக்காவும், தம்பியும் பார்த்த படம்! பின் நடந்த விபரீதம்!

வளர்ந்து வரும் இந்தியா என்கிறார்கள். ஆனால் வளர்ந்து எங்கே போகிறோம் என்று பார்த்தால் ஒரு பெரிய கேள்வி குறியே அனைவரின் முன்னும் இருக்கின்றது. கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா நோய் தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், ஐ.டி. நிறுவனங்கள் என அனைத்தும் வீட்டிலிருந்தே செயல் படுகிறது.

இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக கைபேசியை பயன்படுத்துகிறார்கள். நமக்கு தெரியாத பல விஷயங்கள் சிறுவர்களுக்கு தெரிகிறது. இது இல்லாமல், இணையத்திலோ, பலான விஷயங்கள் மணிக்கொரு முறை வளம் வருகின்றன.

ஆன்லைன் வகுப்பின் காரணமாக பெரும்பாலும் பிள்ளைகளே கைபேசி வைத்திருக்கும் சூழலும் பல வீடுகளில் இருக்கின்றது. தொழில்நுட்பம் நல்ல முறையில் செயல் பட்டாலும், சில பிள்ளைகள் தவறான வழியில் போக இணையமே முழு காரணமாக அமைகிறது.

அப்படி ஒரு நிகழ்வு ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. இந்த செய்தியில் அதை பார்ப்போம்.

ராஜஸ்தானில் ஒரு வீட்டில் 13 வயது சிறுவனும்,  அவனுடைய 15 வயது அக்காவுடன் சேர்ந்து ஆன்லைன் வகுப்பை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் சேர்ந்து அடிக்கடி அந்த செல்போனில் ஒன்றாக சேர்ந்து ஆபாச படங்களை பார்த்துள்ளனர்.

இருவரும் ஆபாச படங்களில் வரும் காட்சிகளை பார்த்து, எல்லை மீறி, அதே போல் நடந்துள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு, சிறுமியின் பாட்டி, பேத்தியின் வயிறு பெரிதாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுமி வாந்தி எடுக்கவே சந்தேகம் வலுத்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக, இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இது குறித்த தகவலும் போலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்திற்கு அவளது, 13 வயது தம்பி தான் காரணம் என்பதும் உறுதியானது.

சகோதரன், சகோதரி ஆகிய இருவருக்குமே இதுபற்றி எந்த புரிதலும் இல்லாத நிலையில். இணையத்தின் மூலம் குழந்தைகள் வீட்டில் ஆன்லைனில் படிக்கும் போது, பெற்றோர் கவனத்துடன் பார்க்க வேண்டாமா? என்று போலீசார் கூறியுள்ளனர்.