கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்!

0
261
The music director who captured Kamal's next film! New information released!
The music director who captured Kamal's next film! New information released!

கமலின் அடுத்த படத்தை கைப்பற்றிய இசையமைப்பாளர்! வெளியான புதிய தகவல்!

தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் சூப்பர் ஹிட் படம் என்றால் அது கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் தான்.உலகநாயகன் கமல் தனது விக்ரம் திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார், அவரின் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வரலாறு காணாத வசூலை குவித்துள்ளது.

அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கமல் இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக இயக்குநர் மகேஷ் நாராயணன் மலையாளத்தில் இயக்கிய மாலிக் திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.அனிருத்-ம் இல்லை, ரகுமானும் இல்லை, கமலின் அடுத்த படத்தை கைபற்றிய இசையமைப்பாளாரின் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்

இதற்கிடையே இவர்கள் இருவரின் கூட்டணி எப்படி இருக்கும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் கமல் ஏற்கனவே உருவாகியிருந்த கதையை தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது.மேலும் இந்நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வம் அடைந்துள்ளனர். அதன்படி மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள சுஷின் ஷ்யாம் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Previous articleஉடல்நலப் பிரச்சனையால் அவதிப்படும் அனுஷ்கா.. வாய்ப்புகளை மறுக்க இதுதான் காரணமா?
Next articleபாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!