சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

Parthipan K

Updated on:

The mystery of the mason in Salem district! Surprising information that came out!

சேலம் மாவட்டத்தில் கொத்தனாரின் மரணம்! வெளிவந்த  திடுகிடும் தகவல்!

சேலம் மாவட்டம்  ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (32) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி, இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப  தகராறு ஏற்பட்டும்.

இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 19-ந் தேதி அன்று  வீ்ட்டில் யாரும் இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,

அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக சூரமங்கலம் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.