மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

0
141

மூலம் முதல் மலச்சிக்கல் வரை குணப்படுத்தும் ஒரே மருந்து! எவ்வாறு தயார் செய்வது என்று பாருங்கள்!!

 

மூலம், மலச்சிக்கல் முதல் நரம்புத் தளர்ச்சி வரை நமக்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தும் ஒரு சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து குடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த மருந்தை தயார்செய்து பயன்படுத்துவதன் மூலம் நரம்பு தளர்ச்சி, மூலம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் மட்டும் சரியாவது மட்டுமில்லாமல் கைகால் நடுக்கம் குணமாகின்றது. ஆண்மைத் தன்மை அதிகரிக்கின்றது. செரிமானப் பிரச்சனை குணமடைகின்றது. கண் எரிச்சல், கண் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகளும் குணமடைகின்றது. அது மட்டுமில்லாமல் மூளை சுறுசுறுப்படையும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* வாழைப்பழம்

* பேரிச்சம்பழம்

* பாதாம் பருப்பு

 

இதை தயார் செய்யும் முறை…

 

முழு வாழைப்பழம் ஒன்றை தோல் உறித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை சிறிது சிறிதான துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

 

பின்னர் எடுத்து வைத்துள்ள பேரிச்சம் பழங்களை கொட்டையை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி அந்த பவுலில் சேர்த்துக் கொள்ளவும். பாதம் பருப்பை சிறிது சிறிதாக துறுவி எடுத்து அந்த பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.

 

அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு டம்ளர் அளவு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள வாழப்பழம், பேரிச்சம் பழம், பாதம் பருப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

 

இதில் சேர்த்துள்ள பொருள்கள் வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதை இறக்கி நன்கு மசித்து விட்டு இதை அப்படியே சாப்பிடலாம்.

 

வாழைப்பழத்தின் நன்மைகள்…

 

* வாழைப்பழத்தில் மக்னீசியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது.

 

* வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு ஒரு புத்துணர்வை கொடுக்கும்.

 

* வாழைப்பழத்தை சாப்பிடுவதால்  தசைகளை தளர்வு செய்து தசை பிடிப்பில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.

 

* உடற்பயிற்சி செய்த பிறகு வாழைப்பழம் ஒன்று சாப்பிடுவதால் குறைந்துள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்க உதவி செய்யும்.

 

* வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவிலும் சோடியம் குறைவாகவும் உள்ளது. இதன் காரணமாக நமது இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது.

 

* வயிற்றில் அமிலத் தன்மையை குறைக்கும் சக்தியும் இந்த வாழைப்பழத்தில் உள்ளது.

 

* மூலம், மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனை போன்றவற்றையும் இது குணப்படுத்துகின்றது.

 

* இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க வாழைப்பழம் உதவி செய்கின்றது.

 

பேரிச்சம்பழத்தின் நன்மைகள்…

 

* பேரிச்சம்பழத்தில் என்னற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

 

* பேரிச்சம் பழம் நம் குடல் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றது.

 

* மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க இது உதவுகின்றது.

 

* புற்றுநோய்.வராமல் தடுக்க பேரிச்சம் பழம் உதவுகின்றது.

 

* சிறிய சிறிய கிருமிகளான நுண்ணுயிர் தொற்றுகள் மூலம் ஏற்படும் நோய்களை தடுக்கின்றது.

 

* ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த இது உதவுகின்றது.

 

* சிறுநீரகங்களை பாதுகாக்க பேரிச்சம் பழம் உதவுகின்றது.

 

* எலும்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேரிச்சம் பழம் உதவுகின்றது.

 

* பேரிச்சம் பழம் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை சேர்க்கின்றது.

 

* பேரிச்சம் பழம் முடி கொட்டும் அளவை குறைக்கின்றது.

 

* பேரிச்சம் பழம் நம் சருமத்தை பாதுகாக்கின்றது.

 

பாதம் பருப்பின் நன்மைகள்…

 

* இந்த பாதாம் பருப்பு சருமக்கோளாறு பிரச்சனையை சரிசெய்யும்.

 

* மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்தும்

 

* சர்க்கரை நோயை இது கட்டுப்படுத்தும்.

 

* பாதாம் பருப்பு ஆண்மை கோளாறு பிரச்சனையை சரிசெய்யும்.

 

* இரத்த சோகை நோயை பாதம் பருப்பு குணப்படுத்தும்.

 

* சொரியாசிஸ் பிரச்சனையை இது குணப்படுத்துகின்றது.

 

Previous article60 வயதிலும் 20 வயதுள்ளவர்கள் போல இருக்க வேண்டுமா! இந்த இரண்டு பொருள்கள் மட்டும் போதும்!!
Next articleஎலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!