பிணவறையில் ஆபாச வீடியோ எடுத்த நபர் ! போலீசார் வலைவீச்சு!

0
78
The person who took the obscene video in the morgue! Police attack!
The person who took the obscene video in the morgue! Police attack!

 பிணவறையில் ஆபாச வீடியோ எடுத்த நபர் ! போலீசார் வலைவீச்சு!

கர்நாடக குடகு மாவடத்தில் மடிக்கேரி என்னும் பகுதயில் வசித்துவரும் சையத் ஹுசைன் (வயது 30) என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்தவமனையில் கடந்த ஆண்டு  கொரோன முன்கள பணியாளராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இதனிடையே ,மருத்தவமனையில் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர் வீட்டில் அத்துமீறி புகுந்துள்ளார்.இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ,சையத்தை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்பு சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.

 சையத்திடம் கைப்பற்றப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் ஆபாச வீடியோகள் இடம்பெற்றிருந்ததை  கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் ஆய்வு செய்தபோது  பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். மேலும், அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசுவதையும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களையும் சையத் தனது செல்போனில் வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து போலீசார் ஜாமீனில் வெளியே வந்த  சையத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.சையத் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.