அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

Photo of author

By Parthipan K

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

Parthipan K

The sadness of the one who was sleeping in the room! Fire due to AC explosion!

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில்  ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார்.

மேலும் ஏசி திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. கீழ்த்தரத்தில் வெடித்த ஏசியின் சத்தம் முதல் தாளத்தில் இருந்தால் ஷாமின் அப்பால் மற்றும் தம்பிக்கு கேட்டு அவர்கள் அலறியடித்து கீழே வந்து பார்த்தபொழுது ஷாமின் அறை முழுதும் நீ கொழுந்து விட்டு எந்த நிலையில் அறை முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் அதனால் ஷாமின் அப்பா மற்றும் தம்பி இருவரும் அந்த அறைக்குள் செல்ல முடியாமல் தவித்த நிலையில் நின்று கொண்டிருந்தனர்.

மேலும் இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் திருவிக நகர் போலீசார் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் செம்பியம் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் ஷியாமின் வீட்டிற்கு வந்து ஷியாமின்  அறையில் இருந்த தீயை அணைக்க முயற்சித்தன. மேலும்  அந்த அறையில் இருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றி ஷியாம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்க நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதல் கட்ட விசாரணை மின் உயர்வு அளித்த காரணமாக ஏசியன் மின் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த சம்பவம் கொடுத்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.