ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

0
44
The state government has increased the driver's license fee!! Motorists in shock!!
The state government has increased the driver's license fee!! Motorists in shock!!

ஓட்டுனர் உரிம கட்டணத்தை உயர்த்திய மாநில அரசு!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!!

இந்தியா முடுவதும் எங்கு செல்ல வாகனத்தில் செல்ல வேண்டுமானாலும் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வேண்டும்.நீங்கள் வாகனத்தை ஒட்டுபவர்களாக இருந்தால் இந்த ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆவணம் வழங்கும் பணியை போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.மேலும் இந்த ஓட்டுனர் உரிமம் பெறவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. இந்தியாவில் 16 வயது நிரம்பியவர்கள் யாராக இருந்தாலும் தற்காலிக  ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

அதுவே அவர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருந்தால் கார் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.இந்த வகையில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு கட்டணம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. இனி ஓட்டுனர் உரிமம் பெரும் பொதுமக்கள் கட்டண உயர்வாக ரூ.250 செலுத்த வேண்டும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்றால் ரூ. 100 செலுத்த வேண்டும் .அதுவே நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்றால் ரூ.150  செலுத்த வேண்டும்.

அந்த வகையில் இனி நிரந்தர ஓட்டுனர் உரிமம் பெற விரும்பும் பொதுமக்களின் கட்டணம் ரூ.1000  இருந்து ரூ. 1250  அதிகரித்துள்ளது.

தற்பொழுது பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்து வருகின்ற நிலையில் ஓட்டுனர் உரிமம் கட்டணத்தையும் அரசு அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அதிச்சி அடைந்துள்ளனர்.

author avatar
Parthipan K