வினோத ஆசையால் 9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் விபரீத முடிவு!!

Photo of author

By Vinoth

இந்த வினோத ஆசை எங்கு நடந்தது தெரியுமா?

சீனாவை சேர்ந்த தியான். அவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சீனாவில் பெரிய தொழிலதிபர் ஜவோவை சந்தித்து காதலித்து 2010-ம் ஆண்டு திருமணம் செய்தது கொண்டனர். மேலும் அவருக்கு முதலில் இரட்டை குழந்தை பிறந்தது.

அதை அடுத்தடுத்து 7 குழந்தைகள் பிறந்தது. தற்போது அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் இன்னும் 4-க்கு குழந்தைகள் பெற்று கொள்ளுவதாக இருந்த நிலையில் தற்ப்போது தியான் உடல் நிலையில் பலவினமாக இருப்பதால் குழந்தை பெற்று கொள்ளுவதை தள்ளி வைத்துள்ளனர். இதை கூறித்து தியான் மற்றும் ஜவோ கூறுகையில் எனக்கு தற்போது 9 குழந்தைகள் அதில் 7 குழந்தைகள் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள் அதில் 2 குழந்தைகள் ஒரே ரசிகள் கொண்டவர்கள்.

இதற்க்கு காரணம் சீன சாஸ்திரத்தின் படி அங்கு 12 ராசிகளை குறிக்கும் வகையில் இன்னும் 4-க்கு ராசிகள் வந்ததால் 12 ராசிகள் வந்து விடும். அதற்கான காரணம் என்னவென்றல் 12 ராசிகள் வீட்டில் இருந்தால் செல்லவ செழிப்பு அதிகமாக இருக்கும் என சோதிடம் கூறியதாக அவர் கூறினார். மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் தம்பதியின் இந்த வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.