ரசிகர்களை கவர்ந்த LGM படத்தின் ட்ரெய்லர்!!வசூலை அல்ல போகும் தோணி!!
ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து வருகின்ற படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்த போஸ்டரின் மூலம் இந்த படம் குறித்த வரவேற்பு அதிகரித்துள்ளது.அதனையடுத்து படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தை பார்பதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த படத்தின் ட்ரெய்லர் மூலம் இது ஒரு காமெடி கலாட்டா நிறைத்த படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. அந்த ட்ரெய்லரின் தொடக்கத்தில் ஹீரோ ஹீரோயினிடம் காதலை சொல்வது போன்று உள்ளது.
மேலும் இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு அம்மாவாக நடிகை நதியா நடிக்க உள்ளார்.இந்த படத்தை தோணி தயாரித்து வருகின்றார். இந்த படத்தின் ட்ரெய்லர் மூலம் தோணி வசூலை அள்ளி விடுவார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ட்ரெய்லர் மூலம் கதாநாயகி வெளி ஊருக்கு செல்வது போன்றும் அதன் பிறகு நடக்கும் கலாட்டக்களும் மாமியாரை புரிந்து கொள்வது போன்று அமைக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களை இன்னும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்பொழுது ஹரிஸ் கல்யாண் நடிக்கும் படங்கள் அனைத்தும் இளைஞர்களை கவரும் வகையில் அமைத்துள்ளது.அந்த வகையில் அவர் நடிக்கும் படத்தை காண்பதற்கென்று முதலில் செல்வது கல்லூரி மாணவர்கள் தான், தற்பொழுது அவர் நடித்து வருகின்ற இந்த படமும் அதே வரிசையில் அமைந்துள்ளது.

