ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

Photo of author

By Gayathri

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று
மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் –

ரிஷபம்:

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி செய்வதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவு பெறும். நண்பர்களால் மகிழ்ச்சி கிட்டும்.

சிம்மம்

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி செய்வதால், சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வெற்றிகள் தேடி வரும். நிதிநிலை ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். தொழிலில் லாபம் கிட்டும்.

தனுசு

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி செய்வதால், தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பல மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். எதிலும் நம்பிக்கை பிறக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர்நிலையை அடைவீர்கள். நண்பர்களால் நிச்சயம் ஆதரவு கிடைக்கும்.

மகரம்:

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி செய்வதால், மகர ராசிக்காரர்களே உங்களுக்கு சுறுசுறுப்பு பெருகும். எல்லா வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் சிறக்கும். பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மீனம்:

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி செய்வதால், மீன ராசிக்காரர்களே உங்களுடைய கஷ்டங்கள் தீரும். பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். உங்கள் திறமையால் திறம்பட வேலை செய்வீர்கள். தொழிலில் லாபம் பெறுவீர்கள். முன்னேற்றம் அடைவீர்கள். உடல்நலனில் அக்கறை வேண்டும்.