ரஜினிக்கு வில்லன் ஆகிறார் முக்கிய நட்சத்திரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் கடைசியாக நடித்த படம் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தர்பார் படம் ரஜினி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரில் இவர் இசையமைத்திருந்த அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக் செம வைரலானது. மேலும் இந்த படத்தில் பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷ்ரோப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment