எதிர்வரும் 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
253

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் புதுவையில் அடுத்த ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானந்த முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதொடர்ந்து பெய்து வரும் கனமழை! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
Next articleஇன்று எந்தந்த ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here