இனி கண்ணாடி என்ற பேச்சுகே இடமில்லை!! பார்வை தெளிவு பெற தினந்தோறும் இந்த 1 ஸ்பூன் போதும்!! 

Photo of author

By Rupa

இனி கண்ணாடி என்ற பேச்சுகே இடமில்லை!! பார்வை தெளிவு பெற தினந்தோறும் இந்த 1 ஸ்பூன் போதும்!!

தங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப பலரும் தற்பொழுது கண்ணாடி அணிய ஆரம்பித்து விட்டனர்.இதற்கு மூல காரணமாக இருப்பது நரம்புகளில் உண்டாகும் பிரச்சனைகள் தான்.இதனை சரி செய்ய வேண்டும் என்றால் ஆரம்ப கட்டத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.ஒரு சிலருக்கு இது பரம்பரை பரம்பரையாக ஜீன்வழி வருவதாகவும் காணப்படும்.அது மட்டுமின்றி பலரும் கிட்டப் பார்வை தூரப்பார்வை போன்ற குறைபாடாலும் கண்ணாடி அணிந்து வருவது உண்டு.கண்பார்வையை எப்படி தெளிவாக வைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மிளகு 10
சோம்பு 1/2 ஸ்பூன்
கற்கண்டு

மிளகில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் வைட்டமின்கள் போன்றவை உள்ளது. மேற்கொண்டு மிளகானது கண்ணில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது.
சோம்பானது உடல் சூட்டை தணிக்கும்.
நமது கண்களில் ஏதேனும் அடிபட்டு இருந்தால் அந்த காயங்கள் ஆறுவதற்கு இந்த கற்கண்டு உதவும்.

செய்முறை:

ஓர் உரலில் எடுத்து வைத்துள்ள மிளகு, சோம்பு கற்கண்டு இவை மூன்றையும் இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு டம்ளர் பாலை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் நாம் எடுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொள்ள வேண்டும்.
இந்த பாலை தினசரி இரவு தூங்குவதற்கு முன் பருகலாம்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வர கண் பார்வை தெளிவு பெறும்.
கிட்ட பார்வை தூர பார்வை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.