நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் இவை..!!
கீழே கொடுக்கப்பட்டுள்ள திதிகளில் பிறந்தவர்கள் அம்பிகைக்கு பிறந்த திதிகளில் என்ன படைத்து வழிபட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
**பிரதமை அன்று பிறந்தவர்கள் நெய் படைத்து வழிபட வேண்டும்.
**துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபட வேண்டும்.
**திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும்.
**சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபட வேண்டும்.
**பஞ்சமி அன்று பிறந்தவர்கள் வாழைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.
**சஷ்டி அன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபட வேண்டும்.
**சப்தமி அன்று பிறந்தவர்கள் வெல்லம் படைத்து வழிபட வேண்டும்.
**அஷ்டமி அன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபட வேண்டும்.
**நவமி அன்று பிறந்தவர்கள் நெற்பொறி படைத்து வழிபட வேண்டும்.
**தசமி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபட வேண்டும்.
**ஏகாதசி அன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபட வேண்டும்.
**துவாதசி அன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபட வேண்டும்.
**திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபட வேண்டும்.
**சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்து வழிபட வேண்டும்.
**பௌர்ணமி / அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபட வேண்டும்.