இந்த ராசிகாரர்களே பயணத்தின்போது உஷாராக இருங்கள்!இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களே பயணத்தின்போது உஷாராக இருங்கள்!இன்றைய ராசிபலன்!

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் வேளைகளில் மிகுந்த கவனம் தேவை.பேசும் வார்தையில் மிகுந்த கவனம் தேவை.இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.பணிச்சுமை இன்று அதிகமாக இருக்கும்.அதிக செலவினங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் விட்டுக்கொடுத்து சென்றால் அதிக நன்மை கிடைக்கும்.கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.தேவையற்ற செலவுகள் ஏற்படும்.இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அனபர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்னாள்.உங்களின் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.அதிக அளவு தன லாபம் கிட்டும் நாள்.பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.

கடகம்:

கடகம் ராசி அனபர்களே இன்று நீங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர்களிடமிருந்து வீண் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.உங்கள் இல்லறவாழ்க்கையை இன்பமாக நடத்துவீர்கள்.வரவுக்கேற்ப இன்று செலவுகள் அமையும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும் மிகவும் சிந்தித்து செயல்பட வேண்டும்.செய்யும் வேளைகளில் மிகுந்த கவனம் தேவை.கணவன் மனைவியிடையே வீன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.தேவையற்ற செலவுகள் செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.காரியங்களில் பொறுமையை கடைபிடித்தால் நன்மை பயக்கும்.உங்கள் வேளைகளில் திட்டமிட்டு செயல்படுவது நற்பலனைத் தரும்.நண்பர்களுடன் நட்புறை ஆட்டுவீர்கள்.தன வரவுகள் சற்று குறைந்தே காணப்படும்.தேவையற்ற சிந்தனைகளை யோசிப்பதை தவிர்க்க வேண்டும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இடறு உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.உங்கள் சுய வளர்ச்சி மூலம் முன்னேற்றம் அடைவீர்கள்.நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நன்னாள்.தன வருமானங்கள் பெருகும் நன்னாள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிஷ்டங்கள் பெருகும் நன்னாள்.உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நன்னாள்.அலுவலகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும் நன்னாள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நன்னாள்.அதிக அளவு பணத்தை சேமிப்பீர்கள்.

தனுசு:

தனுசு ராசி அன்பரகளே இன்று நீங்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இறைவழிபாடு மிகவும் அவசியம்.நீங்கள் பேசும் பேச்சில் மிகுந்த கவனம் தேவை.குடும்பத்தில் சிறிதளவு மனசு தாபங்கள் ஏற்படும்.பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அணையும்.எளிமையாக செய்யக்கூடிய வேலைகள் கூட இன்று உங்களுக்கு மிகுந்த கடினமாக இருக்கும்.வேலைசெய்யும் இடங்களில் மிகுந்த கவனம் தேவை.பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உடல்நலத்தில் சிறிதளவு அக்கறை கொள்ள வேண்டும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நாள் அனுகூலமாக அமையும்.இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை பயக்கும்.அலுவலகத்தில் கூட வேலை செய்பவர்கள் ஆதரவை பெறுவீர்கள்.தனவருமனங்கள் பெருகும் நன்னாள்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு அதிக வெற்றிகள் குவியும் நன்னாள்.வேலைசெய்யும் இடங்களிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க கூடும்.தன வரவுகள் பெருகும் நன்னாள்.உங்கள் முயற்சியால் அதிக அளவு நன்மை கிடைக்கும்.