இந்த ராசிகாரர்களே நீங்கள் அரசியலில் நினைத்த காரியம் நிறைவேறும்! இன்றைய ராசிபலன்

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களே நீங்கள் அரசியலில் நினைத்த காரியம் நிறைவேறும்! இன்றைய ராசிபலன்

மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வாக்கில் வலிமை உண்டாகும்.குடும்பத்தில் தீவிரமான முடிவுகள் எடுக்கப்படும்.தொழில் செய்யும் இடத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.பெண்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும்.

ரிஷபம்:
ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் நாட்டம் காட்டுவீர்கள்.உங்கள் தந்தை நலனில் அதிக அளவு அக்கறை காட்டுங்கள்.உங்க உடல் நலத்திலும் சிறிதளவு கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.உங்கள் வியாபாரத்தில் அதிக லாபம் பெருகும்.

மிதுனம்:
மிதுன ராசி அன்பர்களே நீங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத வம்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.புதிய தொழில் தொடங்க நண்பர்களுடன் கலந்துறையாடுவீர்கள்.உங்கள் வீட்டில் சுபகாரியம் நடக்க யோசனைகளை மேற்கொள்வீர்கள்.

கடகம்:
கடக ராசி அன்பர்களே இன்று உங்களின் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும்.தன வரவு பெருகும்.குடும்பத்தில் இருப்பவர்களிடம் சமாதானமாக போவது நல்லது.தொடங்கிய புதிய தொழிலில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்:
சிம்ம ராசி அன்பர்களே நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் கட்டுகோப்பாக இருப்பீர்கள்.அரசியலில் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெரும்.உங்கள் உடல் நலத்தில் சிறிதளவு அக்கறை காட்டுவது நல்லது.யாரையும் நம்பி பணத்தை தராதீர்கள்.புதிய நண்பர்கள் கிடைக்கும் நல்ல நாள்.

கன்னி:
கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு உயர்கல்வி சிந்தனைகள் பெருகும்.புதிதாக வீடு கட்டும் சூழ்நிலை உருவாகும்.உங்கள் சகோதரர்களிடம் நட்பு பயிலும் நாள் .

துலாம்:
துலாம் ராசி அன்பர்களே உங்கள் கனவுகள் நினைவாகும் நன்னாள்.அவசரத்தில் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது.புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.அதன்பின் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படும்.இன்று வரவுகள் பெருகும் நல்ல நாள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி அன்பர்களே குடும்பத்தருடன் இருக்கும் போது உங்களுக்கு நிம்மதி உண்டாகும்.பண வரவும் பெருகும் அதன் தொடர்ச்சியாக செலவும் பெருகும்.மனதை ஒரு நிலையாக வைத்துக்கொள்ளுங்கள்.மாணவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.

தனுஷ்:
தனுஷ் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு முன்னேற்றங்கள் பெருகும் நல்ல நாள்.புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.வயது மூத்தவர்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்.தன வரவுகள் பெருகும்.அலுவலகத்தில் சிறிதளவு கவனத்துடன் இருங்கள்.

மகரம்:
மகர ராசி அன்பர்களே உங்கள் பேச்சில் கவனம் தேவை.நீங்கள் நூல்களை படிப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றிகள் பெருகும்.வெளிநாடு சம்மதமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நன்னாள்.

கும்பம்:
கும்ப ராசி அன்பர்களே உங்கள் பிள்ளைகளால் மன கசப்புகள் உண்டாகும்.அதிக செலவுகள் பெருகும்.உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்:
மீன ராசி அன்பர்களே நீங்கள் எதிர்பார்த்த காரிங்கள் நினைத்தவாரே நடைபெறும்.தொழில் லாபம் பெருகும்.உங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.மாணவர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும்.