உங்கள் துணையுடன் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட்டு திருப்தியான செக்ஸ் அனுபவத்தை பெற இந்த டிப்ஸ் போதும்!!

Photo of author

By Divya

உங்கள் துணையுடன் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட்டு திருப்தியான செக்ஸ் அனுபவத்தை பெற இந்த டிப்ஸ் போதும்!!

ஆண்,பெண் இருவரும் தாம்பத்தியத்தில் முழுமையான சுகத்தை அனுபவிக்க ஆசைக் கொள்கிறார்கள்.ஆனால் அனைவராலும் முழுமையான தாம்பத்தியத்தில் ஈடுபட முடிவதில்லை.திருமணமான ஆண்,பெண் அனைவருக்கும் உடலுறவு என்பது மிகவும் அவசியமான ஒரு விஷயமாக உள்ளது.தங்களின் குடும்பத்தை விரிவுபடுத்த விரும்பும் தம்பதியர் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டியது அவசியமாகும்.

நீண்ட நேரம் திருப்தியான உடலுறவில் ஈடுபட இந்த டிப்ஸ்கள் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கணவன்,மனைவி இருவரும் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் மனம்விட்டு பேச வேண்டும்.எந்த பொசிஷனில் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.என்ன மாதிரியான முன் விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்று கலந்தாலோசித்து பிறகு உடலுறவு கொண்டால் இருவருக்கும் திருப்பதியான செக்ஸ் உணர்வு கிடைக்கும்.

ஆண்களோ,பெண்களோ உடலுறவில் ஈடுபடும் நேரத்தில் பொறுமையாக இருக்க செயல்பட வேண்டும்.மெதுவாக தங்களது பாலியல் உணர்வுகளை வெளி கொண்டு வர வேண்டும்.இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்டதற்கான திருப்தி கிடைக்கும்.

உடலுறவில் ஈறுபடுவதற்கு முன்னர் இருவரும் சிறுநீரை வெளியேற்றிவிட்டு அந்தரங்க பகுதியை தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.உடலுறவின் போது சிலருக்கு சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்படக் கூடும்.

ஹார்மோனை அதிகரிக்க உடலுறவிற்கு முன்னர் டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லது.இரவு நேரத்தில் உடலுறவு கொள்வதை விட அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவது தம்பதியரின் பாலியல் உணர்வு அதிகமாக்கும்.ஒரே மாதிரியான செக்ஸ் பொசிஷன் துணையை சலிப்படைய செய்துவிடும்.எனவே அடிக்கடி செக்ஸ் மாற்றி உடலுறவு கொண்டால் இருவரும் முழுமையான சுகத்தை அனுபவிக்க முடியும்.