தைராய்டு பிரச்சனையை ஒரே வாரத்தில் அடியோடு நீக்க இந்த 1 டிரிங் போதும்!!

Photo of author

By Rupa

தைராய்டு பிரச்சனையை ஒரே வாரத்தில் அடியோடு நீக்க இந்த 1 டிரிங் போதும்!!

பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். ஹைப்போ மற்றும் ஹைப்பர் என இதனை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். இந்த வகை தைராய்டால் ஒரு சிலருக்கு உடல் பருமன் அதிகரித்தும் ஒரு சிலருக்கு உடல் மெலிந்தும் காணப்படும். அத்தோடு பலரும் ஹார்மோன் பிரச்சனையையும்  சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு தைராய்டு மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள் தினம் தோறும் மருந்து மாத்திரை சாப்பிட்டேஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டாகிவிடும். இதனையெல்லாம் தவிர்க்க இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் தைராய்டு பிரச்சனையில் இருந்து முற்றிலும் வெளிவந்து விடலாம்.

தேவையான பொருட்கள்:
தனியா              2 டீஸ்பூன்
ஓமம்                 2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்    1டீஸ்பூன்
சீரகம்               1 டீஸ்பூன்
சுக்கு சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு

இந்த தனியாவானது ஹார்மோன் மற்றும் தைராய்டு பிரச்சனையை முற்றிலும் குணமாக்கும்.அதுமட்டுமின்றி உடல் பருமனை குறைக்க உதவும்.மேலும்  கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுவதில் இதன் பங்கு மிகவும் அதிகம்.
செரிமான பிரச்சனை தொடங்கி வயிற்றில் உள்ள தொப்பை வரை அனைத்தையும் சரிசெய்ய உதவும்.
பெருஞ்சீரகத்தில் அதிகப்படியான நார் சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
கருவேப்பிலை ஆனது ரத்தத்தை சுத்திகரிக்க பயன்படும்.

செய்முறை:

அடுப்பில் ஒரு வானலை வைக்க வேண்டும்.
மிதமான சூடு வந்ததும் அதில் தேவையான பொருட்கள் அனைத்தையும் அதில் போட்டு பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஆற விட வேண்டும்.ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை இரண்டு மாத காலத்திற்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலை நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் இந்த பொடியை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதனை வடிகட்டி குடிக்கலாம்.
இவ்வாறு குடித்து வர உடம்பில் பல மாற்றங்கள் உண்டாகுவதை நீங்களே அறியலாம்.