சிறிய மார்பகத்தை பெரிய மார்பகமாக மாற்ற வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும்!!

Photo of author

By Rupa

சிறிய மார்பகத்தை பெரிய மார்பகமாக மாற்ற வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும்!!

Rupa

This home remedy is enough to turn small breast into big breast!!

சிறிய மார்பகத்தை பெரிய மார்பகமாக மாற்ற வீட்டிலிருக்கும் இந்த பொருள் போதும்!!

பெண்கள் பலருக்கும் தங்கள் மார்பகங்கள் சிறிதாக உள்ளது என்ற எண்ணம் இருக்கும். தற்பொழுது இதனை இதற்கென்ற மருத்துவ ரீதியான பல கட்டமைப்புகள் வந்துவிட்டது. ஆனால் அதனை செய்து கொள்வதில் ஒரு சில பெண்களுக்கு தற்பொழுது வரை அச்சம் உள்ளது. இதை எளிமையான முறையில் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து மார்பகத்தின் அளவை மாற்றலாம்.

மார்பகத்தின் அளவை எப்படி மாற்றுவது:
வீட்டிலிருக்கும் வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊற வைத்து விட வேண்டும்.
காலையில் எழுந்ததும் இதனுடைய தண்ணீரை கொண்டு மார்பகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வர நல்ல மாற்றத்தை காணலாம்.

இரண்டாவதாக அண்ணாச்சி பூவை டீ யாக வைத்து குடிக்க வேண்டும். இதில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இது நம் மார்பகத்தின் அளவை பெரிதாக்க உதவும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது.

இதேபோல சோம்பையும் டீ வைத்து குடிக்கலாம். இதிலும் அதிகப்படியான பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் இருக்கிறது. இதனையும் குடிப்பதால் மார்பகத்தின் அளவில் மாற்றம் கொண்டு வர முடியும்.

மேலும் தாய்லாந்தின் வழிவந்த புராரியா மிரிபிகா என்ற மூலிகையும் கிரீமாக பயன்படுத்தலாம். இதுவும் நமக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.