நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்ளோ பெரிய பொண்ணா!! புகைப்படங்களை வெளியிட்ட நடிகை!!

Photo of author

By CineDesk

நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்ளோ பெரிய பொண்ணா!! புகைப்படங்களை வெளியிட்ட நடிகை!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வருகிறார. இவரின் மகன் மற்றும் மகள்கள் கூட சினிமா துறையில் முன்னணி நடிகை, நடிகராக உள்ளனர்.  இவரின் மகன் அருண் விஜய் குமார் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழ் மற்றும் தெலுங்கு என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ஸ்ரீதேவி விஜயகுமார் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் நடித்த அனைத்து படங்களிலும் ரசிகர்களை கவர்ந்து ஒரு பெரிய ரசிகர் கூட்டமே சேகரித்து வைத்துள்ளார். மேலும் இவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது இவருக்கு திருமணம் ஆனது அவரது ரசிகர்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை தந்தது.

மேலும் இவருக்கு ஒரு பெண் அழகிய  குழந்தையும் உள்ளது. தற்போது இவரின் பெண் குழந்தைக்கு 5 வயது ஆகியுள்ளது. இந்த  நிலையில் அவரின் குழந்தையின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தனது ஐந்து வயது குழந்தையின் பிறந்த நாளை சென்னையில் கோலாகலமாக நேற்று கொண்டாடி உள்ளார்.  இந்த பிறந்த நாள்  கொண்டாட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு அவரது ரசிகர்களும் அவரின் மகளை வாழ்த்தி செய்தி அனுப்பி இருந்தனர்.