இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

Photo of author

By CineDesk

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

CineDesk

Updated on:

This is also a conspiracy !! India vaccine works very well for all countries except India !!

இதுங்களும் சதி பண்ணுதே!! இந்தியா வேக்சின் இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் மிக நன்றாக செயல்படுகிறதாம்!!

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 21 நாள் பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கொரோனா சிறிது கட்டுக்குள் வந்தது. பின்பு தற்போது கொரோன வைரஸ்ன் இரண்டாம் அலை நாடு முடுவதும் தீவிரமாக பரவி வருகிறது.

இதனால் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ளும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்று உத்தவிட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பிரதமர், முதமைச்சர் , போன்ற பல அரசியல் பிரமுகர்கள் எடுத்துக் கொண்டனர். ஆனாலும் இந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவதால்  பலருக்கு பல உடல் உபாதைகளும், சிலருக்கு உயிரிழப்பும் கூட நேர்ந்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் உருமாறி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா தடுப்பூசிகள் நன்றாக செயல்படுகின்றது என தகவல் வந்துள்ளது மேலும் இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் உருமாற்றம்  பெற வில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய வேக்சினான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி நன்றாக செயல்படுகின்றது என கூறுகிறார்.