ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

Photo of author

By Divya

ஆண்களே உங்கள் விந்து தரத்தில் பிரச்சனையா?? இதை மட்டும் பாலோ பண்ணுங்க டாக்டரே பாக்க தேவையில்லை!!

Divya

ஆண்களின் விந்து தரத்தை உயர்த்தும் சக்தி வாய்ந்த மூலிகை பொடி தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் விந்து தரம் விரைவில் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)நீர்முள்ளி விதை – 20 கிராம்
2)முருங்கை விதை – 20 கிராம்
3)பூனைக்காலி விதை – 20 கிராம்
4)ஜாதிக்காய் – ஒன்று
5)அதிமதுரம் – 20 கிராம்
6)நன்னாரி வேர் – 20 கிராம்
7)சுக்கு – ஒரு துண்டு
8)இலவங்கம் – 20 கிராம்
9)திப்பிலி – 20 கிராம்
10)தாளிசபத்திரி – 20 கிராம்
11)சித்தரத்தை – 20 கிராம்
12)பெருஞ்சீரகம் – 20 கிராம்
13)அரச விதை – 20 கிராம்
14)சீரகம் – 20 கிராம்
15)கசகசா – ஒரு தேக்கரண்டி
16)முந்திரி பருப்பு – 20 கிராம்
17)நிலப்பனங்கிழங்கு – 50 கிராம்
18)கடுக்காய் – 20 கிராம்
19)வெள்ளரி விதை – 20 கிராம்
20)வெட்டி வேர் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு ஈரம் இல்லாத டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்து சேமித்து வைத்துள்ள மூலிகை பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் போட்டு காய்ச்ச வேண்டும்.

இந்த பாலை பருகினால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.விந்தணு தரம் அதிகரிக்க இந்த பாலை பருகலாம்.நீர்த்த விந்து பிரச்சனை இருப்பவர்கள் இந்த மூலிகை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இந்த பொடி 20 கிராம் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு தேன் ஊற்றி குழைத்து சாப்பிட்டு வந்தால் விந்து தரம் அதிகரிக்கும்.