ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

Photo of author

By Parthipan K

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

Parthipan K

This is Hansika's future husband! Photo posted by him on Instagram!

ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர்தான்! இன்ஸ்டாவில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பூ என செல்லமாக அழைக்கப்படுபவர் ஹன்சிகா,இவர் எங்கேயும் காதல் ,மாப்பிள்ளை சிங்கம் 2 ,வேலாயுதம், பிரியாணி ,அரண்மை போன்ற பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகியாக வலம் வருகின்றார்.தற்போது இவருக்கு தமிழில் நான்கு படங்களும் ,தெலுங்கில் இரண்டு படங்களும் நடிக்கவுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சோகேல் என்பவரும் ஹன்சிக்காவும் இணைந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கினார்கள்.அந்த தொழிலானது தற்போது வரையிலும் லாபகரமாக நடந்து வருகின்றது.

இந்நிலையில் ஹன்சிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் சோகேலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் மேரி மீ என்று ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்டதன் முன்பு நிற்று போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CkcfjsyD4dN/

 

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திரையுலகினர் அனைவரும் ஹன்சிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதனையடுத்து வருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.