வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

Photo of author

By Divya

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

**காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும்.

**குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள்.

**பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று.

**பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி முருகனின் சிலை வைத்து வழிபடலாம்.

**இரவில் தயிர் சேர்த்துக் கொள்ள கூடாது. லட்சமி கடாட்சம் காணாமல் போய்விடும்.

**லட்சுமி குபேர தீபம் ஏற்றி பூஜை செய்ய செல்வம் பெருகும்.

**வீட்டை எப்பொழுதும் நறுமணத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

**சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சுத்தமான நல்லெண்ணெய்யை ஆண்கள் இடது காலிலும், பெண்கள் வலது காலிலும் தடவினால் பண வரவு அதிகரிக்கும்.

**வியாபாரம், தொழில் செய்யும் இடத்தில் ஐந்து முக ருத்ராட்சம் வைத்து பூஜித்தால் வியாபாரமும், தொழிலும் அமோகமாக நடக்கும்.

**மயில் தொகையை வீட்டில் வைக்க பற்பல நன்மைகள் கிடைக்கும்.

**முட்கள் உள்ள செடியை வீட்டில் வைத்தால் வீட்டில் பணம் தங்காது.

**வீட்டில் சில்லறை காசுகளை கண்ட இடத்தில் வைக்க கூடாது.

**பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

**பூஜை அறையில் 1 கிணத்தில் கல் உப்பு வைத்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.