இந்த ஒரு சொட்டு போதும் 3 நிமிடத்தில் மூட்டு கை கால் வலிக்கு பாய் பாய்!

Photo of author

By Rupa

இந்த ஒரு சொட்டு போதும் 3 நிமிடத்தில் மூட்டு கை கால் வலிக்கு பாய் பாய்!

எலும்பு தேய்மானம் காரணமாகவும் சிலருக்கு உடல் எடை கூடுதல் காரணமாகவும் முழங்கால் கை வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் அதிக அளவு வலி நிவாரணிகளை உபயோகிப்பர். இனி அவ்வாறான வலி நிவாரணிகளை உபயோகிக்க தேவையில்லை. இந்த பதிவில் வருவதை செய்து வைத்துக் கொண்டால் போதும். ஒரே சொட்டில் மூன்று நிமிடத்தில் கை கால் வலி நீங்கும். ஒரு வானலில் 100 எம் எல் அளவிற்கு கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும். என்னை மிதமான சூட்டிற்கு வந்தவுடன் பத்திலிருந்து பதினைந்து அளவு பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ஓமத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பத்திலிருந்து பதினைந்து மிளகையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு லவங்கத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரியாணி இலையில் ஆன்ட்டி இன்பர்மேட்டிவ் ப்ராப்பர்ட்டி அதிகமாக உள்ளதால் அதையும் சேர்த்துக் கொள்வது நல்லது. இரண்டு பிரியாணி இலை சேர்த்தால் போதுமானது. அடுப்பை ஸ்லோ ஃபேமிலி வைத்து தான் இதை செய்ய வேண்டும். முதுகு வலி மூட்டு வலியால் அவதி படுபவர்கள் இதனை தேய்த்துவர முழு நிவாரணம் கிடைக்கும். இதனை வடிகட்டி ஓர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். வலி ஏற்படும் போது அவ்வபோது இந்த எண்ணையை தடவிக் கொள்ளலாம்.