100 பிபி மாத்திரைக்கு இந்த ஒரு பூ சமம்!! இதில் டீ போட்டு குடித்தால் இரத்த அழுத்தம் கண்ட்ரோலாகும்!!

0
8

இன்றைய காலத்தில் உடல் சம்மந்தபட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது அதிகரித்து வருகின்றது.நல்ல வாழ்க்கை முறையை யாரும் பின்பற்றுவதில்லை.இதன் காரணமாக உடலில் பல வியாதிகள் அண்டுகிறது.இதில் இரத்த நோய்களில் ஒன்றான உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

இனி மாத்திரை எதுவும் இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க செம்பருத்தி பூவின் இதழில் டீ செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி இதழ்கள்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் பூச்சி விழாத செம்பருத்தி பூக்களை பறித்துக் கொள்ளுங்கள்.பிறகு அதன் இதழ்களை மட்டும் தனியாக பிரித்து சேகரியுங்கள்.

அடுத்து செம்பருத்தி இதழ்களை நிழலில் போட்டு நன்றாக காய வைக்க வேண்டும்.இந்த செம்பருத்தி இதழை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.அதன் பிறகு அரைத்த செம்பருத்தி இதழ் பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.

நீர் நிறம் மாறி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த செம்பருத்தி பானத்தை கிளாஸிற்கு வடித்து தேவைக்கேற்ப தேன் அல்லது பனங்கற்கண்டு போன்ற இனிப்பு கலந்து குடித்து வர இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

இந்த செம்பருத்தி டீ குடிப்பதால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.செம்பருத்தி பானம் இரத்தத்தை தூய்மைப்படுத்த உதவுகிறது.இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக செம்பருத்தி பூவில் டீ போட்டு குடிக்கலாம்.சருமப் பிரச்சனைகள் அகல செம்பருத்தி இதழில் டீ செய்து குடிக்கலாம்.

Previous articleதீராத சளி ஆஸ்துமாவை ஒரு மணி நேரத்தில் குணப்படுத்தும் அதிசய இலை!! இப்படி செய்து பாருங்கள்!!
Next articleமோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!