இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!!

0
128

இந்த ஒரு ஜூஸ் போதும்!! தீராத தலைவலியும் தீர்ந்துவிடும்!!

தலைவலி அல்லது தலையிடி என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் போன்ற வலிநீக்கிகளே போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், சில குறிப்ட்பிட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படகூடும். ஏற்படும் தலைவலியை, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்தி காண முடியுமானால் அதனைத் தவிர்க்க முடியும்.

தேவைப்படும் பொருட்கள் பீட்ரூட், எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு, நாட்டு சர்க்கரை ,தேன், தண்ணீர்.

செய்முறை;

பீட்ரூட்டை சிறிதாக அரைத்து ஜூஸ் போன்ற எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின் அதில் இஞ்சி சாறு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரை தேவையான அளவு தண்ணீர் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஜூஸ்னே தினமும் காலை மாலை என்று இரண்டு வேளை குடித்து வந்தால் உடலில் இரத்தம் அதிகரிக்கும் மற்றும் தீராத தலைவலி பிரச்சினை விரைவில் குணமடையும். 21 நாட்கள் இதனை தொடர்ந்து குடிப்பதால் அதிக அளவில் இருக்கும் தலைவலி உடனடியாக சரியாகும்.

Previous articleஅரசு தரும் மானியத்தில் சுய தொழில் தொடங்க பெண்களே தயாரா?? மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!
Next articleதேர்தல் வன்முறையில் சாக்கடையில் வாக்கு எந்திரங்கள்!! அடுத்ததாக  வன்முறையில் உயிர்பலி வாங்கும் மாநிலம்!!