இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Divya

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.

முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று யோசிக்க வேண்டும்.கடன் அடைக்க வழி ஏதும் இல்லையென்றால் கடன் வாங்குவதை முழுமையாக தவிர்த்து விடும்.

ஆனால் அவசரத்திற்கு கடன் வாங்கிவிட்டோம் இதை எவ்வாறு அடைப்பது என்று புலம்பும் நபர்கள் வீட்டில் ஒரு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் விரைவில் பலனை எதிர்பார்க்கலாம்.

செவ்வாய் கிழமையில் இந்த பரிகாரம் செய்தல் உடனடி பலன் கிடைக்கும்.வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு லட்சுமி படத்திற்கு முன்னர் ஒரு மண் அகல் விளக்கை வைக்கவும்.அதில் டைமண்ட் கற்கண்டு ஒன்று போட்டுக் கொள்ளவும்.அதன் பின்னர் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு
தீபம் ஏற்றவும்.வாரந்தோறும் செவ்வாய் கிழமையில் இந்த தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கடன் அடைய வழி பிறக்கும்.