இந்த ஒரு இலை போதும் மூட்டு வலியை அடியோடு விரட்ட!!

0
225
#image_title

இந்த ஒரு இலை போதும் மூட்டு வலியை அடியோடு விரட்ட!!

வயதானவர்களுக்கு மூட்டு வலி என்பது இருப்பது சாதாரணம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினருக்கும் மூட்டு வலி என்பது வரத் தொடங்கியுள்ளது. இதை சரி செய்ய இந்த பதிவில் அருமையா வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

மூட்டு வலி குறைய வீட்டு வைத்தியம் செய்ய தேவையான பொருட்கள்

*கருவேப்பிலை இலைகள்
*லட்சகட்டு கீரை
*சீரகம்

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு கருவேப்பிலை இலைகளையும் இலட்சகட்டு கீரையையும் நன்கு சுத்தம் செய்து பிறகு அதை கொதிக்கும் அந்த நீரில் போட வேண்டும். நன்கு கொதித்த பிறகு இதில் சிறிதளவு சீரகம் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். லேசாக ஆறிய பிறகு இதை குடிக்கலாம்.

இதை தொடர்ந்து செய்து குடித்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம், எலும்பு தேய்மானம் போன்று மூட்டு தொடர்பான எந்த வித பிரச்சனையும் இருக்காது.

Previous articleஇந்த ஒரு ஸ்பூன் போதும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!
Next articleஅரை மணி நேரத்தில் உங்கள் முகம் ஜொலிக்க இந்த ஒன்று போதும்!!